நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர் பால் ஆகியோர் வரும் 23ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.vanitha vijayakumar and peter paul case#VanithaVijayakumar#PeterPaul